அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 9 July 2013

சேது சமுத்திரத்தை வலியுறுத்தி கூட்டம்



சேது சமுத்திரத்தை வலியுறுத்தி கூட்டம்
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுதுவம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின், சென்னையில் தயாநிதி மாறன், கடலூரில் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர். படம்: சதீஷ்

tamilmurasu thanks

No comments:

Post a Comment