அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 July 2013

கனடாவின் ஒண்டோரியாவை சூறையாடியது காற்று: மக்கள் மின்சாரமின்றி தவிப்பு

[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 
கனடா ஒண்டோரியாவின் கிழக்கு பகுதி மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளில் சுமார் 70,000 வரையானவர்கள் மின்சாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றனர்.
மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் மரங்கள் முறிந்தவிழுந்தன.
இதனால் மின்கம்பங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் மின்துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கியூபெக் மாகாணத்தில் 56,000 வரையான வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒண்டோரியா பகுதியில் மின்சாரத்தை இழந்தவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒண்டோரியாவின் புறநகர்ப் பகுதியில் நகராட்சி ஊழியர் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததனால் உயிரிழந்துள்ளதுடன், கியூபெக்கில் 10 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்.
world.lankasri thanks

No comments:

Post a Comment