அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 29 September 2016

நமதூரில் ஊராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சை

: (2)அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரில் ஊராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாக இன்ஷா அல்லாஹ் நான் போட்டியிடுகின்றேன்.உங்களின் அன்பான ஆதரவையும், பங்களிப்பயும் தந்து வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
அன்புடன்
V.மீரான் ஒளி
//////÷////////////*//////////////''''''''‹''''/////////////
: (1)புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகின்றேன் உங்களின் அன்பான ஆதரவை தந்து என்னை வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
A. ஜவாகர் அலி

அத்தியூத்து



சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார்.

சவுதியில் அமுலுக்கு வரும் புதிய சம்பள கொள்கை, வெளிநாட்டவர்களுக்கும் பாதிப்பா?

Saudi King
சவுதியில் அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் சலுகைகளைக் குறைக்கும் படி சவுதி மன்னர் சல்மான் அறிவிப்பு விடுத்துள்ளார்.

Wednesday, 28 September 2016

ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ். 10

ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ். 10

ஆப்பிள் 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிகளைத் தருவதாய் அமைந்துள்ளது. ஐ.ஓ.எஸ். 9 சிஸ்டத்துடன் புதிய 10 பதிப்பை ஒப்பிட்டால், இந்த பதிப்பில் பல புதிய அதிரடி மாற்றங்கள் இருப்பது தெரிய வரும். குறிப்பாக, முதல் முறையாக, ஆப்பிள் சாதனங்களுக்கு செயலிகளை வடிவமப்பவர்களுக்கு, பல செயலிகளுக்கு இணையான இணைப்புச் செயலிகளை உருவாக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமை ஐ.ஓ.எஸ். 10ல் தரப்பட்டுள்ள மாற்றங்களை இங்கு காணலாம்.

டெங்கு வை அழிக்கும் இயற்கை வைத்தியம்

டெங்கு வை அழிக்கும் இயற்கை வைத்தியம்!

டெங்கு
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பது கடினமாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி டெங்கு காய்ச்சல் வராமல் தப்பிக்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு…
டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த வைத்திய மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்புக் குடிநீர் கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

Sunday, 18 September 2016

தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?

தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா? By: Hemi Krish Updated: Saturday, September 17, 2016, 14:21 [IST] உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா?

Thursday, 15 September 2016

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2015-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா


EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2015-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா

EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) நடத்திய 2015-ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா
EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

நமது *ரோடு ஸ்டார் அசோசியேஷன்* சார்பாக *கூட்டு குர்பானி* நமது *ஜமாத்தார்கள்* முன்னிலையில் இடம்: *முஸ்லிம் முன்னேற்ற சங்கம்*


நமது *ரோடு ஸ்டார் அசோசியேஷன்* சார்பாக *கூட்டு குர்பானி* நமது *ஜமாத்தார்கள்* முன்னிலையில்
இடம்: *முஸ்லிம் முன்னேற்ற சங்கம்*
நாள்: *14/09/16*
நேரம்: *08:30