அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 1 September 2021

*வாழ்த்துக்கள்..*💐💐💐துபையில் நடந்த உலக புகழ் பெற்ற ஒரு நிர்வனம் நடத்திய போட்டியில் *நமதூரை சார்ந்த தோழர்.மன்சூர் மற்றும் ஸஹீத் ரஹ்மான் மற்றும் குழுவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.*இது சாதாரண விஷயமில்லை..கடல் கடந்து பல நாட்டவர்களோடு போட்டியிட்டு திறமையை வேளிப்படுத்தி சாதிப்பது என்பது..இதனால் நம் நாட்டிற்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்த்து தந்து இருக்கிறார்கள்..பெருமைக்குரிய தருணமாக அமைந்து உள்ளது...இக்குழுமத்தின் சார்பாக எங்களின் சார்பாக தோழர்.மன்சூர் மற்றும் ஸஹீத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..🤝*வாழ்க வளமுடன்*👏👏👏

No comments:

Post a Comment