சஹாப் அப்பாக்குட்டி பவ்ஸ்
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Friday, 10 September 2021
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...**நமது KMCC கிரிக்கெட் அணி மற்றும் புதுவலசை நண்பர்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது...**இதில் கலந்து கொண்டு சிறப்பித்து தந்த அனைத்து நல்ல உல்லங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்...*நமது ஊர் புதுவலசை A அணி முதலிடம் பெற்றது அதற்காக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்...மேலும் இந்த விளையாட்டு போட்டிக்கான *பரிசுத் தொகை வழங்கியவர்கள்**பரிசுக் கோப்பை வழங்கியவர்களுக்கும்* நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்... மேலும் *இந்த போட்டி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உல்லங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்*...இப்படிக்கு,*KMCC நண்பர்கள் குழு*புதுவலசை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment