அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 18 July 2022

அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊர் பஸ் ஸ்டாண்டில் நமது ஊராட்சி பலமுறை எச்சரித்தும் பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்துவது தொடர்ச்சியான கதையாக உள்ளன மீண்டும் ஒருமுறை ஊராட்சி எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளோம் சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பஸ்காக காத்துக் கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் வேதனை அடைகின்றார்கள்

நியூஸ் சஹாப் அப்பாக்குட்டி 

No comments:

Post a Comment