அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 July 2022

வெளியூர் மக்களை அதிகமாக கவர்ந்துவரும் பனைக்குளம் கடற்கரை.இங்கு இரவில் மக்களுக்கு பயன்படும்வண்ணம் படர்மின்விளக்கு அமைத்திருப்பதால் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் இரவுஉணவை இந்தக்கடற்கரையிலேயே உண்டுகளித்து செல்கிறார்கள்.இக்கடற்கரையின் மணற்பரப்பு மிகவும் சுத்தமாக இருக்கும் .அடுத்து புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதிவரை இருக்கும் மணற்பரப்பையும் சுத்தம் செய்து மின்விளக்கு அமைக்கலாம் .இதுவரை இக்கடற்கரையின் மணற்பரப்பை தன்னார்வலர்களே சுத்தம் செய்துவருகிறார்கள் இனிமேல் மணற்பரப்பை சுத்தம் செய்யும் பணியை பனைக்குளம் ஊராட்சி மன்றமும் ஊர்ஜமாத்தார்களும் மேற்கொண்டால் எதிர்காலத்தில் பெரிய சுற்றுலாத்தலமாக பனைக்குளம் கடற்கரை திகழும்.

No comments:

Post a Comment