அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 22 January 2013

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ; சவுதாலாவுக்கு, 10 ஆண்டுகள் சிறை ! டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு


[பார்க்க]
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ; சவுதாலாவுக்கு  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டது.
ஹரியானாவில், ஓம்பிரகாஷ; சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சவுதலா உட்பட பலர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லி நீதிமன்றம் இன்று சவுதாலா உள்ளிட்டோருக்கு தண்டனையை அறிவித்தது. அதில், சவுதாலா உட்பட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2000-மாவது ஆண்டில் ஹரியானாவில் 3 ஆயிரத்து 206 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடதக்கது. 

tamilantelevision. thanks

No comments:

Post a Comment