சென்னை
ரயில் நிலையத்திலும் தஞ்சை பகுதியிலும் வைத்து இரு பெளத்த பிக்குகள் தாக்குதலுக்கு
உள்ளானதை தொடர்ந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
குறித்த
ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குறித்த பகுதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குகள் பங்கேற்றனர்.
eutamilar thanks
No comments:
Post a Comment