)
மதுரை கோரிப்பாளையம்
அருகே பெட்ரோல் ஊற்றி தன்னைத் தானி எரித்துக் கொண்ட வாலிபர் முஸ்லிம் என்பது
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட அந்த வாலிபர் பெட்ரோல் பங்கிற்குள் வந்தார். அந்த ஊழியர்கள் வாலிபரைப் பிடிக்க முயன்றனர்.
ஆனால் முடியவில்லை. அவர் தீக்குளிக்கும் போது ஈழ்த் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது. தீயை பங்க் ஊழியர்கள் அணைக்க முயன்று தோல்வி கண்டனர். வாலிபர் உடல் கருகி இறந்தார்.
தீக்குளித்து மாண்டவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவருக்கு 'சுன்னத்' செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் முஸ்லிம் வாலிபராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழர்களுக்காக தீக்குளித்தாரா இல்லை வேறு பிரச்சனையா என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:
Post a Comment