அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 22 March 2013

ஈரானை தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்! – காம்னஈ


காம்னஈ

டெஹ்ரான்:ஈரான் தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் என்று ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதும் இதற்கு முன்பும் இருந்த இஸ்ரேலிய தலைவர்கள் ஈரானை தாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கின்றார்கள். இத்தகைய முட்டாள் தனத்தை அவர்கள் மேற்கொண்டால் அவர்களின் டெல் அவீவ், ஹைஃபா நகரங்களின் பெயர்கள் மட்டுமே மிஞ்சும் என்று காம்னஈ தொலைக்காட்சி மூலமாக ஆற்றிய உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

thoothuonline thanks

No comments:

Post a Comment