அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 18 March 2013

கோவை - ஈழத் தமிழரின் இன்னலும் இந்திய அரசின் பார முகமும் பொதுக்கூட்டம்



கோவையில் மனிதநேய மக்கள் கட்சின் கிணத்துக்கடவு பகுதின் குறிச்சி பிரிவு கிளையின் 15-3-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 அளவில் ஈழத் தமிழரின் இன்னலும் இந்திய அரசின் பார முகமும் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் கலந்து கொண்டு ஈழத்தமிழரின் இன்னல் வாழ்வு குறித்தும் , இந்தியாவின் நிலை குறித்தும் உரை நிகழ்த்தினர். மாநில செயலாளர் கோவை செய்யது , ம ம க துணை தலைவர் அக்பர் அலி ஆகிறோரும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இன் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் , அப்துல் பசீர் செயலாளர்(மமக) , த மு மு க செயலாளர் கவுன்சிலர். சாதிக் அலி , மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான் துணை தலைவர் அக்பர் அலி, ம ம க துணை செயலாளர் அக்சயா நிசார் , ஹரூன் பாஷா, அமானுல்லாஹ் , பகுதி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . குறிச்சி பிரிவு கிளையின் தலைவர் அக்பர் அலி தலைமையில் , செயலாளர் காஜா உசேன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அக்பர் கான் நன்றி உரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியின் மத்தியில் பிபரவரி 3 இல் கோவை மாநகர மாவட்டம் சார்பில் நடைபெற்ற மக்கள் வாழ்வுரிமை மாநாட்டின் வீடியோ தொகுப்பு DVD வெளிடப்பட்டது. ம ம க மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல் பஷீர் அவர்கள் வெளி இட மாநகர் மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான் அவர்கள் பெற்று கொண்டார்கள் ....

சுலைமான் அவர்கள் இன்றைய பிற அமைப்புகளின் நிலையை வர்ணித்து பொது கூட்டத்தில் பாடலாக பாடினார். அவரை மாநில தலைவர் ரிபாயி அவர்கள் வெகு வாக பாராட்டினார் .....

No comments:

Post a Comment