தயார்
படுத்தி வருவதாகவும் அக்குழுவில் தற்கொலை குண்டுதாரிகள், ஸ்னைப்பர் விரர்கள்,
சிறப்பு சண்டை வீரர்கள் என அனைவரும் அடங்கியிருப்பதாகவும் முஷாராப் பாகிஸ்தான்
திரும்புவராயின் நிச்சயம் அவர் கொல்லப்படுவார் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முஷாரப்பை
படுகொலை செய்வதற்கு பிரிதொரு முறை முயற்சி செய்த ஆத்னன் ரஷீத் என்பவரே இம் முறையும்
இவ் வீடியோவில் மிரட்டல் விடுத்துள்ளார்.
News : Source
eutamilar. thanks
No comments:
Post a Comment