அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 20 April 2013

2013 இல் இதுவரை சுமார் 500 பேரும் 2012 இல் 2425 பேரும் பலி


2013 இல் இதுவரை சுமார் 500 பேரும் 2012 இல் 2425 பேரும் பலி


April 20, 2013  09:10 am
இலங்கையில் மார்ச் மாதத்தில் மட்டும் 168 மோசமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 181 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஜனவரி மாதத்தில் 156 விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 163பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பெப்ரவரி மாதத்தில் 146 வாகன விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் இதில் 154 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 
இதேவேளை 2012ம் ஆண்டில் 2300 மோசமான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 2425 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கவனயீனமாக வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் மது போதையில் வாகனத்தைச் செலுத்துதல் என்பனவே இந்த விபத்துக்களுக்கான பிரதான ஏதுவெனக் குறிப்பிடப்படுகிறது

thamilan thanks

No comments:

Post a Comment