அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 20 April 2013

கற்பழித்த பெண்ணிடமிருந்து பணத்தையும் திருடிய கொடூரம்!


FILE
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் 3 பேரகொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கன்ச் அருகில் உள்ள கொஹாளி என்னும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் நேற்று மார்கெட்டில் இருந்து திரும்பிகொண்டிருக்கையில் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த கும்பல் அப்பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாயை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் சாற்றப்பட்ட பின்டோ, ஜாகிர் மற்றும் ராம் சூரத் ஆகியோரை தேடிவருகின்றனர்.

tamil.webdunia thanks

No comments:

Post a Comment