அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 April 2013

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி

[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013,
அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்தது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த கார் நிறுத்துமிடம் அருகே மயங்கிக் கிடந்த ஒருவரை காப்பாற்றச் சென்ற போது, மறைந்திருந்த ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.  போலீசார் திருப்பிச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவன் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான்.

பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் 4 பிணங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மேலும் சிலரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டவன் யார்? அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அவன் சுட்டுக் கொன்றது ஏன் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newsonews thanks

No comments:

Post a Comment