அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 20 May 2013

ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் இன்று இந்தியா வருகை

  [திங்கள் - 20 மே-2013 - 
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். அப்போது ஆப்கான் ராணுவத்தை வலிமை படுத்த மேலும் இந்தியாவின் உதவிகளை வேண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிடையே எல்லையில் நிலவிய பதட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். பின்னர் அவர் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த கர்சாய் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.  


tamilantelevision thanks

No comments:

Post a Comment