மாஸ்கோ, மே 20-
அமெரிக்காவுக்காக உளவு பார்த்ததாக ரஷ்ய அரசால் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 3ம் நிலை உயரதிகாரியாக பணியாற்றி வந்த ரியான் போகுல் (29) நேற்று ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
அமெரிக்க தூதரகத்தில் இருந்து அவர் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு வெளியேறும் காட்சியையும் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் காட்சியையும் மாறி, மாறி காட்டிய கிரெம்ளின் லாயல் தொலைக்காட்சி, அவர் வெளியேறிய செய்தியை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது

news maalaimalar thanks
No comments:
Post a Comment