கலிபோர்னியாவில் 14 வயது மாணவர்களோடு செக்ஸ் உறவு கொண்ட 32 வயது ஆசிரியை அதிரடி கைது.
13 June 2013
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 14 வயதுக்கும் குறைவான மாணவர்களுடன் செக்ஸ் உறவு 32 வயது கொண்ட ஆசிரியை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கலிபோர்னியாவின் Simi Valley காவல்நிலைய அதிகாரிகள் Malia Brooks என்ற 32 வயது முன்னாள் ஆசிரியை ஒருவரை கைது செய்தனர்.
அவர் மீது தன்னிடம் படித்த 14 வயதுக்கும் குறைவான மாணவர்களோடு செக்ஸ் உறவு கொண்டதாக கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட Malia Brooks, கடந்த 2004 ஆம் ஆண்டு வரை Garden Grove Elementary School என்ற பள்ளியில் ஆறாவது கிரேடு மாணவர்களுக்கு ஆசிரியையாக பணிபுரிந்தார்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சரியான சிகிச்சை முறை தேவை என அவருடைய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதால், அவரை $2 மில்லியன் பணம் செலுத்தி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் Ventura County Superior Court என்ற நீதிமன்றத்தில் நடக்கவிருக்கின்றது.
No comments:
Post a Comment