| [வெள்ளி - 7 ஜூன்-2013 - | |
தமிழக அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில், அரசின் அங்கீகாரம் பெறாமலும், கல்வித் துறையின் எந்த தொடர்பும் இல்லாமலும் பல பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி ஆய்வு நடத்தி, கடலூர், சிதம்பரம், திட்டக்கடி உள்ளிட்ட ஊர்களில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இருந்து பதில் வராத நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். | |
| காணொளி செய்திகள் tamilantelevision thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Friday, 7 June 2013
அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 44 தனியார் பள்ளிகளை மூட உத்தரவு! கடலூரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment