on .
கல்லூரி வளாகத்தில் இருந்த மர்ம நபரை போலீசார் துரத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து கல்லூரி நூலகத்தில் மறைந்து கொண்ட மர்ம நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். தீ பற்றி எரிந்த வீட்டின் அருகே இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் 4 சடலங்களை போலீசார் கல்லூரிக்கும் தீ பற்றி எரிந்த வீட்டிற்கும் இடையே கண்டுபிடித்தனர். இந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த பெண் ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். மர்ம நபரையும் சேர்த்து இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டதாக மற்றொரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News :Source
eutamilar thanks
No comments:
Post a Comment