அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 8 June 2013

சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை: பெற்றோர் கொதிப்பு

[ சனிக்கிழமை, 08 யூன் 2013, 
சீனாவில் 90 லட்சத்து 12 ஆயிரம் மாணவ- மாணவிகள் பல்கலைக்கழகத்தில் சேர 2 நாட்கள் நுழைவு தேர்வு நடந்தது.
அதில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுவாக, சீனாவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவிகளே பெருமளவில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மெட்டல் கொக்கிகளால் தயாரிக்கப்பட்ட பிராக்களில் சிறிய வகை செல்போன்கள் போன்றவற்றையும், பிட்களையும் மறைத்து வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே, தேர்வு முறைகேடை தடுக்க இந்த ஆண்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி தேர்வு மையங்களுக்கு வெளியே மெட்டல் டிடெக்டர் வாயில்களில் அமைக்கப்பட்டன.
இவை தவிர மெட்டல் டிடெக்டருடன் கண்காணிப்பாளர்களும் இருந்தனர். அவர்கள் தேர்வுக்கு வந்த மாணவிகள் மெட்டல் பிராக்கள் அணிந்துள்ளனரா என்பதை கண்டறிய மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஜிலின் மாகாணத்தில் மெட்டல் கொக்கிகள் மற்றும் பிடிமான வசதிகளுடன் தைக்கப்பட்ட பிராக்களை மாணவிகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கள் எதிர்ப்பை டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
newsonews thanks

No comments:

Post a Comment