PUDUVALASAI .NET
பக்கங்கள்
முகப்பு
PUDUVALASAI<>PHOTOS
ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
puduvalasaivdio.
Quran Tamil m-3
KOVAI AYUB<>CMN SALEEM
சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
அருமையானபாடல்
சமையல்
முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
பயனுள்ள இணையதள முகவரிகள்
ஆன்லைன் சேவைகள்
அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..
WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...
<<<>>>>>
Sunday, 23 June 2013
அமெரிக்காவின் ரகசியங்களை அம்பலப்படுத்தியவர் ரஷ்யாவில் தஞ்சம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 யூன் 2013,
அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் கணனி நிபுணர் எட்வர்டு ஸ்னோடென்.
இவர் சமீபத்தில் அமெரிக்காவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார்.
இதனையடுத்து ஸ்னோடென் மீது உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.
இந்த வழக்கில் அவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
எனவே ஸ்னோடென் ஹாங்காங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
இவரை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்கா வற்புறுத்தி வந்ததால், ரகசியமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் தஞ்சம் அடைய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
எனினும் ஸ்னோடென் ரஷ்யா வந்த விவகாரத்தை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
newsonews thanks
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment