அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா


First Published : 14 June 2013 12:13 AM IST
ராமநாதபுரம் அருகேயுள்ள பெருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 விழாவிற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். செயலர் அன்வர்அலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹூசேன், பொருளாளர் வாணி சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவ அணி செயலர் ரியாஸ்கான் வரவேற்றார்.  ராமநாதபுரம் எம்.எல்.ஏ.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் சாவியை பொதுமக்களிடம் வழங்கி, வாகனம் வாங்க நிதியுதவி அளித்த சோலைக்கிளி குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்தார்.  விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றியத் தலைவர் ரசூல்கான் நன்றி கூறினார்.

dinamani thanks

No comments:

Post a Comment