அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 14 June 2013

ஒரு வீட்டில் தங்கியிருந்த இரு பிக்கு, யுவதிகள், இளைஞன் கைது. பாலியல் தொழிலா? என சந்தேகம்!

14  June  2013
www.thedipaar.comமத துறவிகளான பிக்குமாருக்கும் இந்த தொழிலா? என வியக்கதீர்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு, இரு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து சுமார் 50 பேர் வரை நின்றதாகவும் பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று வீட்டில் தங்கியிருந்தவர்களை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிக்கு கம்பஹா மாவட்டத்தையும் இளைஞன் வென்னப்புவ பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களோடு பெண் பிக்கு ஒருவரும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீடு பெண்களை தவறாக வழிநடத்துவதற்கென கூலிக்கு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


thedipaar thanks

No comments:

Post a Comment