அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 22 June 2013

மக்களை கண்காணிக்க அமெரிக்காவுக்கு உதவி செய்ததா Skype?


[ சனிக்கிழமை, 22 யூன் 2013, 12:40.17 பி.ப GMT ]
மக்களை கண்காணிப்பதற்காக அமெரிக்காவுக்கு உதவி செய்யும் வகையில் ரகசிய வசதி ஒன்றை Skype வைத்திருந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில், மக்களை கண்காணிப்பதற்காக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு உதவி செய்யும் வகையில் ரகசிய வசதி ஒன்றை ஸ்கைப் வைத்திருந்தது.
இந்த வசதி மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype நிறுவனத்தை வாங்குவதற்கு முன் செயல்பட்டு வந்தது.
இதற்காக என்.எஸ்.ஏ அமைப்பும், Skype நிறுவனமும் ரகசியத் திட்டம் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சமூக வலைத் தளங்களைக் கண்காணிப்பதற்காக ப்ரிஸம்(Prism) என்ற ரகசியத் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், Skype பற்றிய தகவல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

news newsonews thanks

No comments:

Post a Comment