அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

கின்னஸ் சாதனைக்காக ஷார்ஜாவில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இப்தார் விருந்து

கின்னஸ் சாதனைக்காக ஷார்ஜாவில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற இப்தார் விருந்து

கின்னஸ் சாதனைக்காக 
ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் நோன்பை நிறைவு செய்த இப்தார்’ நிகழ்ச்சி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.


ஷார்ஜா நகராட்சிஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை ஆகியவை உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்த இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் 600 மீட்டர் நீள மேஜையின் மீது மனதை சுண்டி இழுக்கும் வகையில் நறுமணம் கமழும் பிரியாணி,பல்வகை கனிகள்பழச்சாறுகள் ஆகியவை பரிமாறப்பட்டன.

மாலை 5.30 மணியில் இருந்தே எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டதால் மேஜையின் முன்னே இடம் பிடிப்பதில் போட்டாப் போட்டி ஏற்பட்டது.

நாடுஇனம் ஆகியவற்றை கடந்து ஆயிரக் கணக்கானவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது’ என்று இந்த விருந்தில் தனது மகனுடன் பங்கேற்ற பாகிஸ்தான் பெண்ணான முக்கத்தஸ் குஷி கூறினார்.

இந்த சாதனையை கின்னஸ் நிறுவனம் அங்கீகரிக்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்

thamilan thanks

.

No comments:

Post a Comment