அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 July 2013

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 47 பேர் பலி

[ திங்கட்கிழமை, 22 யூலை 2013,
சீனாவின் மேற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 47 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள டிங்சி நகர் அருகே இன்று காலை 7.45 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதில் 47 பேர் பலியாகியுள்ளதாகவும், 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டிங்சி, லோன்கன், டியான்ஷூய் மற்றும் லான்சூ ஆகிய இடங்களில் உணரப்பட்டுள்ளது. மீண்டும் ஒன்றரை மணிநேரம் கழித்து 5.6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜன்னல்கள் குலுங்கின என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
newsonews THANKS

No comments:

Post a Comment