[ஞாயிறு - 21 ஜூலை-2013 - | |
தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்று மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அண்ணாநகர், முகப்பேர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பொழிந்தது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. | |
காணொளி செய்திகள் news tamilantelevision thanks |
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 21 July 2013
தமிழகம், புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment