அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 July 2013

அனல் காற்று வீசலாம்: சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களுக்கு எச்சரிக்கை

[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 
சுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் அனல் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சியோன் பகுதியில் கடந்த 19ம் திகதி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 20ம் திகதி 37 டகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டுள்ளது.
ஜெனீவாவின் வெப்பநிலையானது தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்துவரும் தினங்களில் முதியவர்கள், குழந்தைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

coolswiss thanks

No comments:

Post a Comment