அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 10 July 2013

செக்ஸ் விடுமுறைக்குச் செல்லும் பெண்கள் !



பலர் விடுமுறைக்காக நல்ல நாட்டுக்குச் செல்வார்கள், சிலர் கடற்கரைக்குச் செல்வார்கள் ஆனால் பிரித்தானியாவில் உள்ள பெண்கள் உடலுறவுக்காக விடுமுறை செல்கிறார்கள் என்று அதிர்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது,
பிரித்தானிய ஊடகம் ஒன்று. அதாவது தனியாக இருக்கும் பெண்கள் விடுமுறைக்குச் செல்வது வழக்கம். ஆனால் நல்ல உடலுறவு கிடைக்கும் நாடுகளாகப் பார்த்து, அந்த நாட்டிற்கு தான் பல பெண்கள் செல்கிறார்கள் என்று, சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவிப்பதாக அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பெண்கள் பலர் , வார இறுதி நாட்களில் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வது வழக்கம். அங்கே அவர்கள் மது அருந்துவதும், அப்படியே வாய்ப்புக் கிடைத்தால் தெரியாத ஆடவனுடன் உடலுறவுகொள்ளவது வாடிக்கையான விடையம்.

அனால் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இவர்கள் உடலுறவு நோக்கத்துக்காகவே விடுமுறை செல்வது தான். தனது கணவர் இல்லை என்றால் காதலனுடன் விடுமுறை செல்வதை விடுத்து தனியே சென்று இன்பம் அனுபவிக்க துடிக்கிறார்கள். பிரேசில், தென்னாபிரிக்க நாடுகள், மற்றும் ஆசியாவில் உள்ள சில நாடுகளையே இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களாம். அன் நாடுகளில் உள்ள ஆண்கள் கொடுத்துவைத்தவர்கள் தான் போங்கள். கரும்பு தின்ன கூலிவேண்டுமா 


athirvu thanks

No comments:

Post a Comment