பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Monday, 22 February 2016
உதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வாயிலாக)
உதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வாயிலாக)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மக்களும் ஏதோ ஒரு வகையில் உதவி நாடுபவர்களே. அனுதினம் அந்த ரப்பிடம் உதவி நாடி வழிகாட்டுதல் நாடி கையேந்துபவர்களே. அல்லாஹ் தனது கருணையை பேருதவியை நாடுபவனுக்கு இன்னொரு மனிதனின் வாயிலாக எத்தி வைக்கிறான். ஒவ்வொருவருக்கும் பிறருக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுத்து சாத்தியப்படுத்துகிறான். பிறருக்கு, அவர்கள் திருப்பித்தர இயலாத பேருதவியை அளித்துவிட்டால் அதுவே மிகப்பெரும் வெற்றி. நம் இதயத்திற்கான சிறந்த பயிற்சி, தேவையுள்ள பிறருக்கு உதவுவது என்றால் மிகையாகாது.
Monday, 8 February 2016
சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?
சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!
* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
* இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
Subscribe to:
Posts (Atom)