அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 29 November 2014

நைஜீரியாவின் கனோ நகர மசூதி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!:120 பேர் பலி



SATURDAY, 29 NOVEMBER 2014 14:57


வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரான கனோவின் மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக்காக முஸ்லிம்கள் கூடியிருந்த மசூதி ஒன்றின் மீது இரு தற்கொலைக் குண்டு தாரிகள் தமது குண்டை வெடிக்கச் செய்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 120 பொது மக்கல் கொல்லப் பட்டிருப்பதாகவும் 270 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday 27 November 2014

மகள்களுக்கு கழிவுகளை உணவாக கொடுத்த பெற்றோர்!

[ வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014, 07:24.54 மு.ப GMT ]
பிரான்ஸ் நாட்டில் தம்பதியினர் ஒருவர் தங்களது மகள்களை கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 6, 2014: கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் தலைமை சார்பாக பங்கேற்போர்


1. சென்னை - மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ (தலைவர்)  95000 62793
2. திருச்சி மாநகர்  - பேரா. எம்.எச். ஜவாஹிருல்லாஹ் (மூத்த தலைவர்)  95000 62791
3. இராமநாதபுரம் -  செ. ஹைதர் அலி ( மூத்த தலைவர் ) 94449 07824
4. நாகை தெற்கு -  ப. அப்துல் சமது  (பொதுச் செயலாளர், தமுமுக)  95000 62790
5. மதுரை மாநகர் -  ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்  (பொருளாளர்)  97911 90542
6. காஞ்சிபுரம் வடக்கு  - எம். தமிமுன் அன்சாரி  (பொதுச் செயலாளர், மமக)  95000 62792
7. நெல்லை மேற்கு  - குணங்குடி ஆர்.எம்.அனிபா ( துணைத் தலைவர், தமுமுக)  99400 85358
8. கோவை புறநகர் - கோவை உமர் ( துணைப் பொதுச் செயலாளர், தமுமுக)  94433 51493
9. கோவை மாநகர்  - எஸ்.எஸ். ஹாரூண் ரசீது  (இணை பொதுச் செயலாளர், மமக)  94443 04550
10. தஞ்சை வடக்கு  - மண்டலம் ஜெய்னுலாபிதீன்  (மாநில அமைப்புச் செயலாளர், மமக)  94442 28770

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு கோழி இறைச்சி லாரிகள் வரத் தடை: தமிழக அரசு


கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கேரளாவிலிருந்து கோழி

சட்டப்பேரவைக்கு வரத் தயாராகவே இருக்கிறேன்:மு.கருணாநிதி



சட்டப்பேரவைக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றத் தயாராகவே இருக்கிறேன் என்று,திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

Saturday 15 November 2014

அமைதி மார்க்கம் இஸ்லாம் குறித்து பிரபல தலைவர்கள் கூறிய கருத்துக்கள்: 

அமைதி மார்க்கம் இஸ்லாம் குறித்து பிரபல தலைவர்கள் கூறிய கருத்துக்கள்: 
(To download : Right Click , Save Target as)
அம்பேத்கார் ஆடியோ  வீடியோ
அண்ணாத் துறை ஆடியோ  வீடியோ
அண்ணி பிசாந்த் ஆடியோ  வீடியோ
பாரதியார் ஆடியோ  வீடியோ
டாக்டர் ஜுலிஸ் ஆடியோ  வீடியோ
காந்தி ஆடியோ  வீடியோ
கவியோகி சுதானந்தா ஆடியோ  வீடியோ
கோபால கிருஷ்ணன் ஆடியோ  வீடியோ
லாலா ரஜபதி ராய் ஆடியோ  வீடியோ
மைக்கல் ஹார்ட் ஆடியோ  வீடியோ
நெடுஞ்செலியன் ஆடியோ  வீடியோ
நெப்போலியன் ஆடியோ  வீடியோ
பெரியார் ஆடியோ  வீடியோ
ராதா கிருஷ்ணன் ஆடியோ  வீடியோ
ராஜ் ராம் மோஹன் ராஹ் ஆடியோ  வீடியோ
சரோஜினி நாய்டு ஆடியோ  வீடியோ
வஸ்வானி ஆடியோ  வீடியோ
விவேகானந்தர் ஆடியோ  வீடியோ
வில்லியம் ஆடியோ  வீடியோ
வால்ஜி கோவிந்தஜி தேசாய் ஆடியோ  வீடியோ

news mail

மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்

இஸ்லாம்



'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்


இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர். வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன. மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும். இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் உருவாகின்றது? அவை எவ்வாறு மழை மற்றும் ஆலங்கட்டி (hail) மழையைப் பொழிகின்றது? மின்னல்கள் எவ்வாறு தோன்றுகின்றன? போன்ற பல கேள்விகளுக்கான தகவல்களை சேகரித்துள்ளனர்.

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?

உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?


உயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்?
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - 20 நிமிடங்கள்