அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 1 June 2020

இது நமது ஊரில் நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை 👇

நான்கு வருடமாக ஊரில் CCTV கேமரா வைக்கவேண்டும் என்று பலரும் பல நேரங்களில் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் இன்னும் அப்படியே பேசுவார்கள் பெரிதாக ஏதாவது நடக்கும் வரை அல்லாஹ் பாதுகாக்கட்டும் எப்போதுதான் இதன் அவசியத்தை உணர போரோமோ தெரியவில்லைஇனியும் CCTV கேமரா வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று பெட்ரோல்,ஆடு என்பது கொலை,கொள்ளை , ஆள் கடத்தல் என்று விரிவாகும் காலம் தூரம் இல்லை இதை எல்லாவற்றையும் மீரி மாத வன்முறைக்கும் ஆளாக நேரலாம் சரியான ஆதாரம் இல்லை என்றால் எதயும் எப்படியும் மாற்ற முடியும் இதுதான் மிக பெரிய ஆபத்து. மாத வன்முறைக்கு வழி ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றீர்கள் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்க படுவீர்கள் CCTV இருப்பது தெரிந்தால் பயம் இருக்கும் மற்றவர்களுக்குவீடியோ ஆதாரம் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தும் அறிவுடையோர் புறம் மறந்து இருப்பது அழகல்ல லட்ச கணக்கில் உதவி செய்ய முடியும்போது இதை செய்ய முடியாதா?பொருளாதார சூழ்நிலையால் புதியவர்கள் குற்றவாளிகள் ஆக வாய்ப்புள்ளது அதை செய்யாதீர்கள் இப்படி நடந்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ் அப்பில் அனுப்புகிறோம். "யாரோ பாதிக்கபட போகின்றார்கள் நமக்கென்ன என்ற மன நிலையில் இருக்கின்றீர்கள் அந்த யாரோ நீங்களாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." கொரோனாவை காரணம் காட்டி ஊரையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முடிவை பணைகுளத்தில் மாற்ற அது பற்றி பேச உதவியது தலைவாயிலில் இருந்த கேமரா வாட்ஸ் அப்பில் வந்த ஆடியோ கேட்டு இருப்பீர்கள் நமது ஊரில் ஏற்கனவே காவல்துறை கேமரா வைக்க அறிவுறுத்தி இருக்கின்றார்கள் இனிமேலும் ஊரின் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் இருப்பது நல்லதல்ல வர இருக்கும் ஆபத்திற்கு வரவேற்பு கொடுப்பது என்பதுபொறுப்பற்ற செயல்