அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 30 August 2020

நமதூர் கட்டப்படும் மீன் கடை

நமதூர் விளையாட்டு மைதானம் சீரமைப்பு நமது பஞ்சாயத்து சார்பில்

தவறான செய்திகளை உள்நோக்கத்துடன் பரப்பும் போது ஊடகங்களை கேள்வி கேட்க இந்த நம்பர்களை save செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பல நாட்களாக டாக்டர் யாகத் அலி அவருடைய தெருக்களில் தண்ணீர் பைப் பழுதாகி நின்றது பஞ்சாயத்து தலைவருக்கு கவனத்துக்கு கொண்டு சென்று இன்று முழுமையாக சரி செய்யப்பட்டன அதைப்போன்று ரேஷன் கடை அருகில் இருந்த பைப்பு வாழ்வு சரி செய்யப்பட்டது சரி செய்யப்பட்டன நமது பஞ்சாயத்துக்கு பணி செய்த அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்