அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 31 May 2013

இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் நூற்றுக்கணக்கானோர் பலி

 இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் நூற்றுக்கணக்கானோர் பலி

May 31, 2013  03:29 pm
இந்தியாவில் வெயில் தாக்கத்தினாலும் வெப்பக்காற்றினாலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு இந்தியப் மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கின்றது.

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..





சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறு என் மாற்றி விட்டார் . ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் , SMS வருகிறது என குழம்பி போனார். என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக எனது நண்பர்கள் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இந்திய குடிமகனுக்கு அவனது மொழியில் குடியுரிமை சீட்டு இல்லை!?

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் சாவில் மர்மம்: மனைவி ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவிகள் சாதனை

[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013,
தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாணவிகள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Thursday 30 May 2013

பெருந்தன்மையாளர்

பெருந்தன்மையாளர்
தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "விற்கும் போதும், வாங்கும்போதும், கடன் வசூலிக்கும்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் தனது மனைவியுடன் இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்


    இஸ்லாமியப் பார்வையில் திருமணமென்பது மனதில் அமைதியையும் இதயத்தில் உறுதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். அது ஆண், பெண்ணிடையே அன்பையும், நேசத்தையும், கருணையையும் நிலைத்தோங்கச் செய்கிறது. இதன்மூலம் கணவன் மனைவிக்கிடையில் அன்பான, அமைதியான குடும்ப வாழ்வு ஏற்பட்டு ஒரு தூய்மையான இஸ்லாமிய சந்ததி உருவாக வழி பிறக்கிறது.
    ஆண், பெண்ணிடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிக அழகிய முறையில் திருமறை குர்அன் வர்ணித்துக் காட்டுகிறது. இருவருக்குமிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் மன அமதியையும் திருமண உறவு ஏற்படுத்துகிறது என்று அருள்மறை கூறுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிப்பார்

நோயாளியிடம் நலம் விசாரிப்பார்
    உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)
    பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்கள்

First Published : 30 May 2013
கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே.29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரத்தைத் தவிர்த்த  மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

நலம் தரும் நலுங்குமாவு பாசிப்பயிறு



     
அழகிய தோலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. தோல் அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி தோலில் சுருக்கமில்லாமல், வறட்சியில்லாமல் வைத்திருப்பது மிகவும் கடினம்.

Wednesday 29 May 2013

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆசியருக்கு தர்ம அடி

[ வியாழக்கிழமை, 30 மே 2013,
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடன ஆசிரியருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை திருடிய சீனா

[ வியாழக்கிழமை, 30 மே 2013,
அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் அடங்கிய வலைதளத்தில், 20க்கும் மேற்பட்ட போர் விமானங்களின் மாதிரி நகல்களை சீன பொறியியலாளர்கள் திருடியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் திருட்டுத்தனமாக மதுமானம் தயாரித்த 2 இந்தியர்களுக்கு 50 சவுக்கடி.


www.thedipaar.com

சவுதி அரேபியாவில் மதுவிலக்கு அமலில்

கள்ளக்காதலியின் வீட்டில் இருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து அரைநிர்வாணமாக குதித்த கள்ளக்காதலன். (VIDEO ATTACHED)


www.thedipaar.com
பிரேசில் நாட்டி கணவன் வீட்டில் இல்லாதபோது கள்ளக்காதலனை வரவழைத்து படுக்கை அறையில் சந்தோஷமாக இருந்தபோது திடீரென திரும்பி வந்த கணவன் இந்த காட்சியை பார்த்து, படுக்கையறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டதால், தப்பிக்க வழியின்றி திணறியது கள்ளக்காதல் ஜோடி.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை
சென்னை, மே 

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு
கொல்கத்தா, மே 30-

கொல்கத்தா அருகே வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

ஆசிரியரை உயிருடன் எரித்துக் கொன்ற சக ஆசிரியர்கள்

[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 
பள்ளியின் கழிப்பறையில் நேற்று காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் கழிவறையிலிருந்து புகை வந்துள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து பார்த்த போது கருகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில், அவர் இறந்து விட்டார்.
இதன் பின் பொலிசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் ரஞ்சித் குமார்(வயது 40) என்ற ஆசிரியர் என்பதும், அவரது கை, கால்களைக் கட்டி அவருடன் வேலை பார்த்த ஆசிரியர்களே, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்ததும் தெரியவந்தது.
இருப்பினும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை, தப்பியோடிய சக ஆசிரியர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
.newindianews thanks

தன் பெயரில் போலி பேஸ்புக்: பாக்யராஜ் மகன் பரபரப்பு புகார்

[ புதன்கிழமை, 29 மே 2013,
தன் பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி, பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக பாக்யராஜின் மகன் சாந்தனு புகார் கொடுத்துள்ளார்.
சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான இவர் சென்னை பொலிஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தனது பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்றை துவக்கி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
பேஸ்புக் மூலம் பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசமாக செய்தி அனுப்புவது, இன்னும் சிலரிடம் பணம் வசூல் செய்வது என்று தனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newindianews thanks

அக்னி வெயிலுக்கு “குட் பை” - இந்தியாவில் 543 பேர் பலி

[ புதன்கிழமை, 29 மே 2013, 04:55.00 AM GMT +05:30 ]
கோடை காலத்தின் உச்சகட்டமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
கடந்த 4ம் திகதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்தது.
கோடை காலத்தில் காற்று வீசும் திசையைப் பொருத்து மாவட்டங்களின் வெப்ப நிலை இருக்கும். அதன்படி சில வாரங்களாக மேற்கு நோக்கி காற்று வீசியதால், சென்னை, வேலூர் உள்பட வட மாவட்டங்களில் வெயில் உக்கிரமடைந்தது.

அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரயில் வெடித்து சிதறின

[ புதன்கிழமை, 29 மே 2013, 03:18.09 மு.ப GMT ]
அமெரிக்க பால்டிமோர் அருகே வந்து கொண்டிருந்த கார்கோ ரயில், வொயிட் மார்ஷ் என்ற இடத்தில் குப்பை லாரியுடன் மோதியது.
அப்போது அந்த ரயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற அந்த ரயிலின் பெட்டிகள் வெடித்து சிதறின.
இதனால் அருகில் இருந்த வீடுகள் பிய்த்துக் கொண்டு விழுந்தன. பின்னர் அவைகள் தீப்பிடித்து எரிந்ததில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

newsonews thanks

Tuesday 28 May 2013

இராமநாதபுரம் முகவை ஊரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்திரவு


இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை,செடிகளை உடனேஅகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்நகராட்சி அதிகாரிகளுக்குஎம்.எல். உத்தரவு:

நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath. “ விழிப்புணர்வு விளக்கக் கூட்டம்


தமிழ் நெஞ்சங்களே! தமிழ்ச் சொந்தங்களே! பாஸ்போர்ட் இல்லையா? இகாமா இல்லையா? கபீல் இல்லையா? ஓடிப்போய் வேலைப் பார்க்கிறீர்களா? வேறு என்னதான் பிரச்சினை? இதோ இங்கே நிறைவான தீர்வு.. “நி(த்)தாகாத்” نطاقات Nithaaquath

மாணவர்களிடையே அதிகரித்து வரும் புகைப் பழக்கம்

தமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குள்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்துள்ளார்.

ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் தேங்காயை தவிர்க்கலாம்

ஹார்ட் அட்டாக் எனும் திடீர் இதய அதிர்ச்சி நோயால் இன்று பலர் உயிரிக்கிறார்கள். வாலிபர், வயோதிகர் யாரையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை.

பர்மாவில் மீண்டும் புத்தமதத்தினர் முஸ்லிம்களிடையே மோதல்

பர்மாவில் மீண்டும் புத்தமதத்தினர் முஸ்லிம்களிடையே மோதல்
லாஷியோ, மே 29-

பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில்

இந்தியர் ஒருவர்க்கு ஐக்கிய அரபுக் குடியரசில் மரண தண்டனை

 மே 2013, 
ஐக்கிய அரபுக் குடியரசில், பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 28 வயது இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் தொடர் தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு!

ஈராக்கில் தொடர் தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு!

on .
ஈராக்கில் கடந்த 2008-ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வாபஸ் பெற்பட்ட 1 1/2 ஆண்டு காலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத் மற்றும் அதை சுற்றியுள்ள...

சிறிலங்காவுக்கு எதிராக வலுவான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிப்பு!


on .
சிறிலங்காவில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லா தொழிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர் என, அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுவதாக...

தமிழகத்தில் பள்ளி விடுமுறை நாட்கள் நீட்டிப்பு: ஜீன் 10ல் பள்ளிகள் திறப்பு

பதிவு செய்த நாள் -
மே 28, 2013  at   4:00:40 PM
 
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ 80: விலை உயர்வு நீடிக்கும்


மே 28, 2013  at   4:32:12 PM
 
வறட்சி மற்றும் உற்பத்திக் குறைவு காரணமாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. வறட்சி காரணமாக வெங்காய மண்டிக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் விசைப்படகு மீனவர்களின் 45 நாள் தடை காலம் நாளையுடன் முடிகிறது


  [செவ்வாய் - 28 மே-2013 - 

Monday 27 May 2013

சீனாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு முகம் முழுவதும் உரோம வளர்ச்சி

[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013,
முகம் முழுவதும் உரோமங்கள் வளர்ந்த மனிதப்பிறவிகள் பற்றி இதற்கு முன்னரும் பலரை நீங்கள் பார்த்திருக்க கூடும்.

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா
ராமநாதபுரம், மே 

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து 2 பேர் பலி
ராமநாதபுரம், மே. 28-

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோபிநாத் செட்டியார் (வயது47). இவர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த 22 பேர் ஒரு வேனில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவுக்கு சுற்றுலா புறப்பட்டனர். வேனை மோகனா பிள்ளை (51) ஓட்டி வந்தார்.

பா.ம.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் திருமாவளவன் புகார்

பா.ம.க. அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் திருமாவளவன் புகார்
சென்னை, மே 28- 

விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து பா.ம.க.வுக்கு எதிராக மனு அளித்தார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எல்.புனியாவையும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:- 

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு. நோயாளிகள்,அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.



E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அங்கு பணி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை, செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ உத்தரவு: MONDAY, 27 MAY 2013 19:38 ADMINISTRATOR

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 28: மாவட்ட தலைநகரான இராமநாதபுரம் நகரில் பழமையான பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் முகவை வரும் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரைகள்,செடி கொடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா உத்திரவிட்டார்.

இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ.ஜவாஹிருல்லா திடீர் ஆய்வு:

MONDAY, 27 MAY 2013 19:39 ADMINISTRATOR

E-mailPrintPDF
இராமநாதபுரம் மே 26. இராமநாதபுரம சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் அரண்மனை,கேணிக்கரை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைப்பது குறித்து எம்.எல்.எ.ஆய்வு.

MONDAY, 27 MAY 2013 19:41 ADMINISTRATOR

இராமநாதபுரம் மே 27: இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை அமைப்பது குறித்து இராமநாதபுரம் தொகுதி MLA, எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டார்.

தமுமுக எஸ்.வி. காலனி கிளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி


E-mailPrintPDF
இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ஈரோடு பாரூக், மருத்துவ அணி செயலாளர் கிதிர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
கிளைத்தலைவர் ஜபருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுன்னா துவக்க உரை நிகழ்த்தினார்.

ஜேர்மனியில் பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத தாய்க்குத் தண்டனை

[ திங்கட்கிழமை, 27 மே 2013, 08:08.53 மு.ப GMT ]
ஜேர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் டிம் கிரட்ஷ்மர்(Tim Kretschmer) என்ற 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

இலங்கை இராணுவத்திற்கு தமிழகத்தில் இனிமேல் பயிற்சி இல்லை: பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி!


27  May  2013  08:59:04 PM  படித்தவர்கள்: 19
www.thedipaar.comஇலங்கை இராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்காது என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

மண்குடம்



"சென்னை இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை!" இது போன்று பழமை பேசிகள் சிலர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருப்போம் அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. முஸ்லிம் பெயருள்ளவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது.

தந்தையின் மீது கற்பழிப்பு புகாரை கூறிய பாசக்கார மகன்

தந்தையின் மீது கற்பழிப்பு புகாரை கூறிய பாசக்கார மகன்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 03:57.20 AM GMT +05:30 ]
சொத்துக்களை அபகரிப்பதற்காக தந்தையை கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்க முயன்ற மகனின் திட்டம் தவிடுபொடியானது.

ஏமனில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கியதால் பீதி



ஏமனில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கியதால் பீதி

ஏமனில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கியதால் பீதி

May 27, 2013  01:35 pm
ஏமனில் சொகோட்ரா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவேபீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். 


இதற்கிடையே அரபிக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்கு 5.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

thamilan. thanks

Sunday 26 May 2013

துபாய்க்கு 1 1/2 கிலோ "கொக்கைன்" கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 
"கொக்கைன்" போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது

அமெரிக்காவின் டெக்ஸாஸில் கனமழை: 2 பெண்கள் பலி

[ திங்கட்கிழமை, 27 மே 2013, 
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கனமழை பெய்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

இராட்சத முகத்துடன் வாழ்ந்த பெண் குணமடைந்தார் (படங்கள்)



உலகில் வாழும் மனிதர்களிடையே எத்தனையோ விதமான நோய்கள் தாக்கி அவர்களை விசித்திரப்பிறவிகளாக உலகம் காட்டிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இன்று பார்க்கப்போகும் பெண். இவர் சீனாவைச்சேர்ந்த லீ ஹோங்பாங் என்பவர். இவரது இன்றைய தோற்றம் எம்மை மட்டும் அல்ல அவரையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றது. காரணம் குறித்த பெண்ணின் முகம் பூதங்களின் முகங்களை போன்று அகோர வடிவில் இருப்பதே ஆகும். இந்த நிலைக்கு காரணம் நோய்.

மியான்மரில் முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கு தடை

[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 05:36.28 மு.ப GMT ]
மியான்மரில் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள ராக்கின் மாகாணத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது.

ஆயுள் தண்டனை கைதிகள் 14 வருடங்கள் கழித்து விடுவிக்க கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

  [ஞாயிறு - 26 மே-2013 - 01:10:27 மாலை ]
உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஜே.எஸ்.கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்

சேவை சரி இல்லாததால் 43 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன் திருப்பி ஒப்படைப்பு

  [ஞாயிறு - 26 மே-2013 - 01:19:57 மாலை ]
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக செல்போன்