அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 26 July 2016

விழிப்புடன் இருங்கள்*

*விழிப்புடன் இருங்கள்*
*Be Alert*
தற்போது பல இடங்களில் ஒரு பெண் (ஒரு குழுவாக இருக்கலாம் ) அவள் ஒரு LPG GAS கம்பனியின் பெயரைக் கூறுவாள் இது போலி நிறுவனம் ஆகும். அவள் அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பாள் மற்றும் அதிக உறுப்பினர் அட்டைகளையும் வைத்திருப்பாள்.

தலைமகன்_கலாம்

நீங்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் ஆனால், எங்கள் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறாய்....

pvs news 25/7/2016


sahab pvs

முதலாம் ஆண்டு நினைவு தினம்: அப்துல் கலாமின் சிலை இன்று திறப்பு


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அவருக்கு உருவச்சிலை திறக்கப்படுகிறது.