அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

ஜெயலலிதாவின் ஜாமீன், மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க நீதிபதி மறுப்பு



பெங்களூர், அக்.1-

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹஜ் பயணம் பற்றி விமர்சனம்: வங்காளதேச மந்திரி பதவி நீக்கம்



டாக்கா, அக் 1–

வங்காள தேசத்தில் தொலை தொடர்பு துறை மந்திரியாக இருந்தவர் அப்துல் லத்தீப் சித்திக். இவர் ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை விமர்சனம் செய்து இருந்தார்.

இதய நோயிலிருந்து இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்



இதய நோயிலிருந்து
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

3000 சிறுவர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ்



3000 சிறுவர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 

மேற்கு ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ்  தொற்று காரணமாக மூவாயிரம் சிறுவர்கள் உயிரிழந்தள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தபிரதேசத்தில் ரயில்கள் மோதி விபத்து: 7 பேர் பலி, 12 பேர் காயம்


அக்டோபர் 01, 2014, 
உத்தபிரதேச மாநிலம் கோரக்பூரில் விரைவு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

தலித் என்பதால் இன்றும் என்னை தீண்டத்தகாதவராக நடத்துகின்றனர்!-பீகார் முதல்வர் வேதனை!


பாட்னா: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள், தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி. தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆன்போதும், ஆங்காங்கே இலைமறை காயாக சில தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

 அக்டோபர் 01, 2014,

பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல் விலைக் குறைப்பு : ஆனால் டீசல் விலைக் குறைப்பு மீண்டும் ஒத்திவைப்பு!



TUESDAY, 30 SEPTEMBER 2014 20:43


பெட்ரோல் விலையை பாஜக பதவியேற்று நான்காவது முறையாக குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலைக் குறைப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளன. 

pvs 125

ஜெயலலிதா ஜாமீனில் திடீர் திருப்பம்!

ஜெயலலிதா ஜாமீனில் திடீர் திருப்பம்!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 11:21.01 AM GMT +05:30 ]
ஜெயலலிதா ஜாமீன் மீதான மனு விசாரணை மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

உங்கள் குர்பானித் தோல்களை காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்


 SEPTEMBER 2014 14:50   


தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வசூல் நடைபெற்று வருவது தாங்கள் தெரிந்ததே. அனைத்துத் தரப்பு மக்களும் தமுமுகவின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி தந்து வருகிறார்கள். துண்டுப் பிரசுரங்களாகவும், பேனர்கள் வாயிலாகவும் மக்களிடத்தில் பரப்புரை செய்து வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ஜமாஅத்தார்களும் இந்த நிதி வசூலுக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்.

மாணவனை நாய் கூண்டில் அடைத்த பள்ளியின் பெண் முதல்வர் கைது...!



[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர், 2014, ]

திருவனந்தபுரம் அருகே குடப்பனகுன்னு பகுதியில் பதிராப்பள்ளி என்ற இடத்தில் ஜவகர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 7–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 25 வருடமாக நடைபெற்று வரும் இந்த பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த சுமார் 123 மாணவ– மாணவிகள் படித்து வருகிறார்கள்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்:மனித வள மேம்பாட்டுத்துறை


TUESDAY, 30 SEPTEMBER 2014 10:37


அக்டோபர் 2ம் திகதியான காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று மனித வளத்துறை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. காந்தி பிறந்தநாளான அன்றைய தினத்தில் தூய்மையான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மனித வள மேம்பாட்டு துறைகளான பள்ளிக் கல்வித்துறை, மற்றும் உயர் கல்வித்துறையை சேர்ந்த அனைத்து உயரதிகாரிகள் மற்றும் தலைவர்கள், ஊழியர்கள் தவறாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என்று சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

ஜெ., ஜாமீன் மனு : 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெ., ஜாமீன் மனு : 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார்.  அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவி ல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் கால அவகாசம் கேட்டதால்,  வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.  

nakkheeran thanks

தமிழக அரசு இணையதளத்திலிருந்து  ஜெயலலிதா படங்கள் நீக்கம்

தமிழக அரசு இணையதளத்திலிருந்து
 ஜெயலலிதா படங்கள் நீக்கம்