அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 31 January 2017

எச்1பி விசா தாக்கத்தால் ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய் இழந்த இந்திய ஐடி நிறுவனங்கள்..!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.
நடப்பு எச்1பி விசா விதிகளின் படி ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 60,000 டாலர்கள் வரை ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் புதிய விதிகளின் படி 1,30,000 டாலர்கள் சம்பளம் அளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனவங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் பாதிப்பு

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் பாதிப்பு

இந்தச் சம்பள உயர்வை அளிக்க இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சிரமமாக இருக்கும். எச்1பி விசா மூலமாக அமெரிக்காவிற்கு ஊழியர்களை இந்திய ஐடி நிறுவனங்கள் கொண்டு செல்வதால் 60 சதவீதம் வரை ஏற்றுமதி வருவாய் பெறுகின்றன, இப்போது அந்த வருவாய் குறையும்.
மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலை

மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலை

டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.47 சதவீதம் சரிவிலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் சரிவிலும், எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 3.67 சதவீத சரிவிலும், விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1.62 சதவீதமும், டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் 4.23 சதவீதம் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டன.

Monday 30 January 2017

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம்

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம்
January 30, 2017

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் தனபால் விளக்கம்
X
by ads

சட்டமன்றத்தில் பேசும் அ.தி.மு.க. உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் சசிகலா பெயரை குறிப்பிடுவதில் தவறில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல். குடியரசு தலைவரின் ஒப்புதலையடுத்து ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாகிறது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல். குடியரசு தலைவரின் ஒப்புதலையடுத்து ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாகிறது..

news 7 thanks