அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 3 August 2013

சவுதி அரேபியா: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதியர்

சவுதி அரேபியா: ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதியர்
ரியாத், ஆக. 3-

சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

Friday 2 August 2013

பின்னோக்கிய நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்

பின்னோக்கிய நடைபயிற்சியால்
நடைப்பயிற்சி உடலுக்கு வலுவைத் தருவதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இன்று நடைப்பயிற்சி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் நோய்களின் பாதிப்புக்கு
ஆளானவர்கள். இனி நீங்கள் நடைப்பயிற்சி செய்வதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்திய பிறகுதான் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்.

Thursday 1 August 2013

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி


ஆப்பிளை விட விட கொய்யா உசத்தி
நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து
தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும். 

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…?



Why do men leave their wivesதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

குடும்பத்திற்கு ஒரு மொபைல் ஃபோன்: மத்திய அரசு வழங்குகிறது.


குடும்பத்திற்கு ஒரு மொபைல் ஃபோன்: மத்திய அரசு வழங்குகிறது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் குடும்பம் தோறும், குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இலவசமாக செல்பேசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானா உருவாக்கம் பா.ஜ.கவுக்கு சாதகம்!- அஸாஸுத்தீன் உவைஸி!


Posted onThursday August 01, 2013
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கியது பா.ஜ.கவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், புதிய மாநிலம் முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் (எம்.ஐ.எம்) தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அஸாஸுத்தீன் உவைஸி கூறியுள்ளார்.

டெல்லியில் தினமும் சராசரி ஒன்பது அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன!



Posted onThursday August 01, 2013
புதுடெல்லி: டெல்லியின் தெருக்களில் இருந்து தினமும் சராசரி ஒன்பது அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன. தேசிய க்ரைம் ரிக்கார்ட் பீரோ அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இப்புள்ளிவிபரங்கள் அடங்கியுள்ளன