அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 17 September 2018

Puduvalasai news

*அஸ்ஸலாமு அலைக்கும்*


*SDPI புதுவலசை கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்* இணைந்து  தற்பொழுது புதுவலசையில் *புதிதாக அமைக்கப்படும் தார் சாலை* தரம் குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.

 மேலும் நமது ஊரில் உள்ள ஊரணி தூர்வாருதல் சம்பந்தமாக கடந்த கிராம சபா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் அதை விரைந்து  செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்

*இப்படிக்கு*
*SDPI புதுவலசை கிளை*