அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 24 March 2014

திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி பேச்சாளர்கள் பிரச்சாரம்


மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
திமுக கூட்டணி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது. மமக வேட்பாளராக திரு. செ. ஹைதர் அலி அவர்கள் போட்டியிடுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கீழ்க்காணும் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழகப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்.

இந்திய முஸ்லிம்கள் டுடே

ந்தியா டுடே, மார்ச் 19 இதழில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வலிமை என்ன என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுள் 46 தொகுதிகளில் முஸ்லிம்கள் 30%க்கும் அதிகமாக உள்ளனர். 110 தொகுதிகளில் முஸ்லிம்களது வாக்கு, வெற்றி-தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.