அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

இலங்கையில் பொது வாக்கெடுப்பு: தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்


Sunday, 31 March 2013 14:00

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை:

சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப உதவி மத்திய மந்திரி உறுதி





கண்ணூர், -
சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவும் என்று மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால் உறுதி அளித்தார்.

தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாட்டில் கோஷ்டி மோதல்: போலீஸ் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல்– துப்பாக்கிசூடு சப்–இன்ஸ்பெக்டர், 2 போலீசார் காயம்





ராமேசுவரம், -
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதை தடுத்தபோது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி போலீசாரை தாக்கினர். இதனால் துப்பாக்கிசூடு நடத்தி கும்பல் விரட்டியடிக்கப்பட்டது.

தங்கச்சிமடத்தில் இருதரப்பினரிடையே மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு



ராமேசுவரம், மார்ச் 31-
 
ராமேசுவரம் அருகில் உள்ளது தங்கச்சிமடம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியால் ஏற்பட்ட இப்பிரச்சினை இரு சமுதாயத்தினருக்கிடையேயான சண்டையாக மாறியது. இதனால் ஒருவருக்கொருவர் பயங்கராமாக மோதிக்கொண்டனர். இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

வட கொரியாவின் போர் பிரகடன மிரட்டல்.. அமெரிக்கா உஷார்


வட கொரியாவின் போர் பிரகடன மிரட்டல்.. அமெரிக்கா உஷார்


March 31, 2013  03:16 pm
வட கொரியா விடுத்துள்ள போர் பிரகடன அறிவிப்பை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது

உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு 4 எம்பிக்கள்தான்!:பெனி பிரசாத் வர்மா சீண்டல்!



மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 4 எம்பிக்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று,
மீண்டும் சமாஜ்வாதிக் கட்சியை சீண்டியுள்ளார், மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா.

மின் கட்டணம் செலுத்த மறுக்கும் 5 லட்சம் டெல்லி மக்கள் - அர்விந்த் கெஜ்ரிவால்


உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று, 5 லட்சம் டெல்லி மக்கள் உறுதி அளித்துள்ளதாக சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரமான அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "உயர்த்தப்பட மின் கட்டணத்துக்கு கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம். எங்களது உண்ணாவிரதத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எங்களது உண்ணாவிரத மேடைக்கு அன்னா ஹசாரே வந்தது, எங்களது போராட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளது.

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?


நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?



மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்  தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.

ஏர்வாடி அருகே காண்டிராக்டர் கழுத்தை நெரித்து கொலை


ராமநாதபுரம், மார்ச். 31-

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது மேலமடை. இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு. இவரது வயலுக்கு அருகில் வைக்கோல் படப்பு வைத்துள்ளார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் வைக்போல் படப்பு அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பரமக்குடி அருகே இன்று காலை அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது: 40 பயணிகள் உயிர் தப்பினர்


பரமக்குடி, மார்ச் 31-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து இன்று காலை ஈரோட்டுக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். ராமேசுவரம்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக கமுதகுடி ரெயில்வே கேட் பூட்டப்பட்டு இருந்தது. கமுதகுடி ரெயில்வே கேட் அருகே அரசு பஸ் வந்தபோது திடீரென்று பிரேக் பிடிக்காமல் ரெயில்வே கேட் மீது டமார் என்று மோதியது.

சீனா: ஓரினச் சேர்க்கையால் மாணவர்களிடையே தொற்றும் பல்வினை நோய்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 
தவறான, பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி. கிருமித்தொற்று, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் தோன்ற காரணமாகி

Saturday 30 March 2013

வேகமாகப் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்


வேகமாகப் பரவும் புதிய ஆட்கொல்லி வைரஸ்

March 

மத்திய கிழக்கு நாடுகளில் ஆறு மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் என்ற கிருமி சார்சைவிட விரைவாகப் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

நம்மால் முடியும்...!


நம்மால் முடியும்...!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...


உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...
இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத் தான் நினைக்கும். அவ்வாறு நினைப்பதால், யாராலும் வாழ்வில் நிச்சயம் முன்னேற முடியாது.
எப்போதும் மனதில் பாசிட்டிவ்வாக யோசித்தால், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யலாம். உதாரணமாக, நமது மனம் நெகட்டிவ்வாக நினைக்கும் போது, ஏதாவது ஒரு தோல்வி நடந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் மறக்காமல் இருக்கும். இதனால் எந்த செயலை செய்யும் போதும் எங்கு தோல்வி கிடைக்குமோ என்று பயந்து ஈஸியானவற்றைக் கூட இழக்க நேரிடுகிறது. ஆகவே வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

ஒரே நாளில் 3 பெண்கள் உட்பட 24 போலி மருத்துவர்கள் கைது : தர்மபுரி போலீஸ் அதிரடி



சனி 30, மார்ச் 2013 

தர்மபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 24 போலி மருத்துவர்கள் கைது செய்யப் பட்ட நிலையில்,மேலும் பல போலி மருத்துவர்கள் தலைமறைவு ஆகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


சனி 30, மார்ச் 2013 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் பரிந்துரையின் பேரில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்று தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்

பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண் 181 - மத்திய அரசு அறிவிப்பு!!



பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 181 என்ற அவசர உதவி இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. டெல்லியில் 23 வயது மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான அவசர உதவி இலவச தொலை பேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகவும் கபில்சிபல் கூறினார்.
இதற்கு முன் அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணை பயன்படுத்தவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்கும்.


thangamonline thanks

சென்னையில் இருந்து சென்ற ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்


சென்னை - அகமதாபாத் இடையே செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஐதரபாத் செல்வதற்காக நேற்று ஒரு பெண் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
சாதாரண பயணிகளுக்கான டிக்கெட்டை வாங்கிய அவர், ரெயிலில் ஏறிய பின்னர் தனது டிக்கெட்டை படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு டிக்கெட்டாக மாற்றி தரும்படி ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஜெய கோபியிடம் கூறினார்.

தினமும் செக்ஸ் உறவுக்கு அழைக்கிறார்! மனைவி புகாரால் கணவர் கைது!


ஆம்பூர் அடுத்த அகரம் தோலபள்ளியை சேர்ந்தவர் ராமன் பழ வியாபாரி. இவருக்கு 1994ம் ஆண்டு திருமணம் நடந்தது. 10 வயதில் ஒரு மகள், 9 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.
அதில் எனது கணவர் தினமும் செக்ஸ் உறவுக்கு அழைக்கிறார். 2 மகள்கள் வீட்டில் இருப்பதால் இதற்கு மறுத்தேன். இதனால் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்தார். உறவுக்கு மறுத்ததால் தினமும் துன்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார். போலீசார் இது தொடர்பாக வழக்கு செய்து ராமனை கைது செய்தனர்.

news nakkheeran thanks

தர்பூசணி, இளநீரை கண்டால் ஒதுங்கும் சென்னை வாசிகள்!



இலங்கை பிரச்னையில் தமிழக சட்டசபை தீர்மானத்தை ஏற்கமுடியாது: சல்மான் குர்ஷித்



மார்ச் 30, 2013 
 
இலங்கை பிரச்னையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கமுடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்‌ஷித் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி



மார்ச் 30, 2013  
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Friday 29 March 2013

மூன்றாவது அணியைச் சேர்ந்தவர் தான் அடுத்த பிரதமர்: முலாயம் சிங்

[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்தார்.
சமீப நாள்களாக மத்திய அரசுக்கு எதிராக முலாயம் சிங் கடுமையான கருத்துகளைக் கூறி வந்ததையடுத்து அவர் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக தகவல்கள் வெளியானது.

விபசார கும்பலிடம் விற்கப்பட இருந்த சிறுமி மீட்பு

சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விபசார கும்பலிடம் விற்கப்பட இருந்த 12 வயது சிறுமியை மும்பை பொலிசார் மீட்டனர்.
மும்பையில் சிறுமியர் விற்பனை நடப்பதாக பெங்களூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம், மும்பை பொலிசில் புகார் செய்தது.

இலங்கையில் வானொலி சேவையை இடைநிறுத்தியது பிபிசி!


on 29 March 2013.

தனது சர்வதேச வானொலி சேவையின் இலங்கை ஒலிபரப்பை முழுமையாக நிறுத்தியுள்ளதாக பிபிசி ஊடகம் அறிவித்துள்ளது. அதன் தமிழ் பிரிவு ஒலிபரப்புக்களுக்கு இலங்கையில் தொடரும் பல்வேறு இடையூறுகள் மற்றும் தடங்கல்களை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீது ஏவப்பட வட கொரிய ராக்கெட்டுகள் தயார் நிலையில்!



on 29 March 2013.
அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவதற்காக ராக்கெட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன். நேற்று  வட கொரிய தலைநகரில் ஜனாதிபதி, ராணுவ தளபதிகளுடன்...

சவுதி அரேபியா லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்



[ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 04:45.46 AM GMT +05:30 ]
சவுதி அரேபியா சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால் அந்நாட்டில் பல்வேறு சிறிய வேலைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Thursday 28 March 2013

தமிழ்நாட்டில் ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக கொலை: துப்பு துலக்கும் பொலிஸ்

தமிழ்நாட்டில் ஒரே இரவில் 3 பேர் கொடூரமாக கொலை: துப்பு துலக்கும் பொலிஸ்
[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தையடுத்த காரமடையில் ஒரே நாள் இரவில் 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காரமடை பேருந்து நிலையத்தில், கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது அவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்திருக்கிறார்.
ரமேஷ் அந்த பேருந்து நிலையத்தில் வழக்கமாக ஊதுவத்தி விற்பனை செய்யும் தொழிலாளி என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணை தகவல் தெரிவிக்கின்றது.

நடிகர் சஞ்சய் தத் கண்ணீர் பேட்டி: குடும்பத்தினருடன் அமைதியாக வாழ விடுமாறு வேண்டுகோள்(வீடியோ இணைப்பு)

[ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவிருப்பதால் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சஞ்சய் தத், கண்ணீர் விட்டு அழுதார்.
மும்பை குண்டு வெடிப்பு(1993) வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத்திற்கு சிறப்பு நீதிமன்றம் மூலம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Wednesday 27 March 2013

சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிசீலனை : மத்திய அமைச்சர் தகவல்




சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் கூறியுள்ளார்.

எரிமலை வெடித்தது - 2000 மீற்றர் உயரத்துக்கு தீப்பிழம்பு!


எரிமலை வெடித்தது - 2000 மீற்றர் உயரத்துக்கு தீப்பிழம்பு!


March 28, 2013  08:39 am
இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. அதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது

ஐந்து நாய்கள் கடித்து சிறுமி மரணம்



ஐந்து நாய்கள் கடித்து சிறுமி மரணம்


March 28, 2013  09:59 am
பிரிட்டனிலுள்ள ஏதெர்டன் நகரில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் ரத்தக் காயங்களுடன் ஜேட் ஆண்டர்சன்(Jade Anderson) என்ற 14 வயது சிறுமி இறந்துக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் சென்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும் கோதபாய ராஜபக்ஷ




Photo Courtesy : Nakkeeran, Dinakaran, Google


தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும்  கோதபாய ராஜபக்ஷ

ஜேர்மனியில் சீமானின் இடிமுழக்கம்!


28  March  2013   
www.thedipaar.com
இந்தியாவிலிருந்து சென்ற சீமான் ஜெனீவா மனித உரிமை மாநாட்டின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த போது ஜேர்மனியில் உரையாற்றியிருந்தார். அவ் உரையின் முழுவடிவம்:

மின்பற்றாகுறை தீரவில்லை... இலவசங்களுக்கோ பஞ்சமில்லை...



தமிழகத்தில் மின்வெட்டு அமலுக்கு வந்து ஐந்தாண்டு ஆக போகிறது. தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கடும் மின் பற்றாக்குறையைப் சமாளிக்க, பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப் படவில்லை. ஆனால் இலவசங்களுக்கு, விலை இல்லா பொருட்களை வழங்க மேலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயரும் மின்நுகர்வை சமாளிக்க புதிய குறுகிய கால மின் உற்பத்தி திட்டங்களுக்கான அறிவிப்புகள் இல்லை.

பத்திரிகையாளர் பேச்சு, தலையங்கத்தோடு போச்சு...



பத்திரிகை ஊடகம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பத்திரிகையாளர்களை எப்படியெல்லாம் தேர்வு செய்யவேண்டும் என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் சேர்மன் மார்கண்டேய கட்ஜு கூறி இருக்கிறார். மார்கண்டேய கட்ஜு அவர்களின் கருத்தை சற்றே ஆமோதித்து சன் குழும தினகரன் நாளேடும் தலையங்கம் எழுதி இருந்தது.
 "நடந்து விடுமா, என்ன?" என்கிற தலைப்பில். தலையங்கம் வெளியான சில நாளில் தான், சன் குழுமத்தின் சன் செய்தி ஆசிரியர் ராஜா பாலியல் வன்கொடுமை காரணமாக கைதான செய்தியை வாசித்த போது - இந்த தலையங்கத்தின் ஞாபகம் வந்தது. கட்ஜு அவர்கள் பத்திரிகையாளர்கள் குறித்து சொன்ன கருத்து நூறு சதவிதம் உண்மையாகிவிட்டது. தினகரனின் தலையங்கத்தை வாசியுங்கள்.

பேஸ்புக் திருடர்கள் - உஷார்!!

ஃபேஸ்புக் திருடர்கள் - உஷார்!!
மணவாளன் Wednesday, March 27, 2013
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது.

வீரர்களை மிரட்டிய பாம்புகள்




வீரர்களை மிரட்டிய பாம்புகள்!கொல்கொத்தா : கால்பந்து மைதானத்திற்குள் புகுந்த பாம்புகளால் கால்பந்து விளையாட்டு வீரர்கள் பதற்றமடைந்தனர்.

தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோயைத் தடுக்கும்


 தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோயைத் தடுக்கும்


March 27, 2013  05:30 pm
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 மக்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை: இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன்


March 27, 2013 


சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை என இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலையும், விளையாட்டையும் கலக்க முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் தாம் விளையாடக் கூடாது என தமிழக அரசாங்கம் கருதினால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தம்மால் எதனையும் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார்.

தாயின் பிணத்தோடு 8 மாதம் வாழ்ந்த பெண்



தாயின் பிணத்தோடு, 8 மாதம் வாழ்ந்த பெண்
ஜேர்மனியிலுள்ள மியுனிச் நகரத்தில் இருந்த ஒரு பெண் வேலை கிடைக்காத காரணத்தால் வேலையற்றோருக்கான அரசு உதவித் தொகை பெற்று காலம் கடத்தி வந்துள்ளார்.

சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்


[ புதன்கிழமை, 27 மார்ச், 2013, ]
சைவ உணவு மாரடைப்பை குறைக்கும��
ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள் ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும் போகலாம்.

ஒன்பது வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்? - காதலன் தப்பி ஓட்டம்....


[ புதன்கிழமை, 27 மார்ச், 2013, ]
ஒன்பது வயதில் குழந்தை பெற்றெ��
மெக்சிகோ நாட்டில் 9 வயதுப் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைப் பருவம் மாறதா இந்த சிறுமியை 17 வயது பையன் தவறான உடலுறவிற்கு உட்படுத்தியதன் மூலம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை நினைத்து, குறித்த சிறுமியின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான 17 வயது பையன் தப்பி ஓடிவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அரசியல் - பதவிசுகம் - நம்பிக்கைத் துரோகம்!



on 27 March 2013.
இந்திய ஊடகம் ஒன்று இலங்கை தொடர்பாக நடாத்திய கருத்துக் கணிப்பு இது. தமிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. 

Tuesday 26 March 2013

முஸ்லிம்களை மட்டும் தடுப்பதை கண்டிக்கிறோம்: தீர்மானங்கள்



2ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது பலசேனாவின் இனவாத செயற்பாடுகளையும், முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டம் 25.03.2013 திங்கட்கிழமை கல்முனையிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

மறுவாழ்வு கோரி கஷ்மீர் திரும்பியவர்கள் போராட்டம்!



மறுவாழ்வு கோரி கஷ்மீர் திரும்பியவர்கள் போராட்டம்!
ஸ்ரீநகர்:அரசின் சரணடைதல் கொள்கையின் படி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் இருந்து திரும்ப வந்த குடும்பங்கள், ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போல தங்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகும்: ஜெயலலிதாவுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை

[ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 
முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று விடுத்த கோரிக்கையால், அவரது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவாகும் என என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றன.

மெக்சிக்கோவைத் தாக்கிய பூகம்பம்

[ புதன்கிழமை, 27 மார்ச் 2013,
மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை ஒசகா பகுதியில் நேற்று 5. 8 அளவிலான பூகம்பம் தாக்கியது. இதனால் பக்கத்து நகரமான மெக்சிகோ சிட்டி என்ற நகரத்தில் உள்ள வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியோ ஓடினர்.
இருந்தும் இந்த பூகம்பத்தின் தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதரம் குறித்த தகவல்கள் இல்லை. பூகம்பத்தின் மையம் 33 கிலோமீட்டர் தூர ஆழத்தில் பூமிக்கடியில் இருந்தத்தாக அமெரிக்க மண்ணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

.newsonews. thanks

இலங்கையில் அரச பயங்கரவாதம் உள்ளது சுற்றுலாவுக்கு அங்கு செல்ல வேண்டாம்! பிரிட்டன்


27  March  2013  
www.thedipaar.com
இலங்கை அரசாங்கம் தற்போது மேற்குலக நாடுகள் மீது தனது வலுவான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமை காரணமாக, இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பழம்பெரும் நடிகை சுகுமாரி மறைவு. கலைத்துறைக்கு பேரிழப்பு என ஜெயலலிதா இரங்கல்


www.thedipaar.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த பழம்பெரும் நடிகை சுகுமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று நடிகை சுகுமாரி காலமானதால், தான் பெரும் துயர் அடைந்ததாக இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 
ஓடும் காரில் 20 வயது இளம்பெண்ணெொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எனுமிடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

4 அடி உயரத்திற்கு மேல் வீட்டிற்குள் புகுந்த கார்: ஓட்டுநர் மரணம்

 மார்ச் 2013, 
பிரிட்டன் சஃபோல்க்கில்(Suffolk) லாங் மெடோவாக்(Long Meadow) என்ற இடத்தில் சிவப்பு நிற ஆடி கார் ஒன்று ஒரு வீட்டிற்குள் நான்கு அடி உயரத்துக்கு மேல் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரை ஓட்டியர் தலையில் காயம் ஏற்பட்டதால் காருக்குள்ளேயே இறந்து விட்டார். அந்த வீட்டிற்குள் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.

விமானத்தில் 700 கிலோ போதைப் பொருள் கடத்தல்

[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 01:05.10 பி.ப GMT ]
பிரெஞ்சு தொழிலதிபருக்குச் சொந்தமான விமானத்தில் 700 கிலோகிராம் போதைப் பொருள் இருந்ததை டொமினிக் குடியரசு நாட்டின் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அலைன் அஃப்லிலோ(Alain Afflelou) என்பவர் உலகம் முழுக்க மூக்குக் கண்ணாடி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.

காற்று பறந்து வானில் சிக்கிய குழந்தை மரணம்

[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 01:55.52 பி.ப GMT ]
தெற்கு லண்டனிலுள்ள க்ரோண்டன்(Croydon) நகரில் ஒரு தாய் தனது மூன்று வயது குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.