அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு மூலிகை டீ: மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை


சென்னை, மே 1-

சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ராமதாஸ் கைது, ஜாமீனிலும் வரமுடியாது! - ஜெ அதிரடி




ராமதாசுமரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைகுனிந்ததோ பெண்! இரக்கமற்றவனோ ஆண் திமிருடன்...




அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த இரண்டு நாட்களாக ஜீதமிழில் கண்ட உறைய வைக்கும் சம்பவம் என்னை இன்று இந்த உண்மை நிகழ்வை எழுத தூண்டியது..இது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நல் நோக்குடன்....இன்றைய சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்திலும் முன்னேறி வருகின்றனர் என்பதில் ஒரு விதம் மகிழ்ச்சி இருந்தாலும், மறு புறம் அது பல விதங்களில் தீயதை தருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

சொந்தத் தங்கையையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்


சொந்தத் தங்கையையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்
April 30, 2013  03:52 pm
தனது சொந்த தங்கையை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதால், அந்த சிறுமி தற்போது கர்பமாகியுள்ள அவலம் இந்தியாவில் அரங்கேரியுள்ளது.

தங்கம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தடை : அரசு அதிரடி நடவடிக்கை!




சில புகார்களின் அடிப்படையில் பொருளாதார மண்டலங்கள் மூலம் தங்கத்தை ஏற்றுமதி செய்யவும், இறக்குமதி செய்யவும் மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தலைமுடியில் விளம்பரம் செய்யும் அமெரிக்க நபர்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல், 2013, ]
தலைமுடியில் விளம்பரம்
கேஸ்மை ஜோசப் என்ற அமெ­ரிக்க நபர் ஒருவர் தனது தலையை விளம்­ப­ரத்­திற்­காக பயன்படுத்தி வரு­கிறார். இவரை சுருக்­க­மாக கேஸ் என்று அழைப்­பார்கள். சில வரு­டங்­க­ளுக்கு முன் சலூ­னுக்குப் போய் இந்த ஸ்டைலில் முடியை வெட்டி அப்­ப­டியே நெட்­டுக்­குத்­த­லாக ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங் பண்ணச் சொல்லி இருக்­கிறார். இதுக்கு 'ஆ­பி­ரிக்கன் பங்க்’ என்ற பெயரும் இருக்­கி­றதாம். இவர் இப்­படி முடி வெட்டக் காரணம் நண்­பனின் பெச்­சுலர் விருந்து. அந்த விருந்­துக்குப் போகையில், எதா­வது வித்­தி­யா­ச­மாகப் பண்ணி எல்­லோ­ரையும் திரும்பிப் பார்க்­க­வைக்­கணும் என்­பது கேஸின் வெறித்­த­ன­மான யோசனை.

வன்முறையை தூண்டும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்



ஏப்ரல் 30, 2013  at   
 
மத மற்றும் சாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் கொலையில் 3 பேர் கைது


பனைக்குளம், ஏப். 30-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் அருகே உள்ளது ஆற்றங்கரை கிராமம். இங்குள்ள காலனியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊரணி பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த ராமதாஸுக்கு அனுமதி மறுப்பு : பதற்றம் அதிகரிப்பு



பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று விழுப்புரத்தில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

பூட்டிய வீட்டினுள் 7 மாதங்களாக கிடந்த சடலம் : கொலையாளி யார்?


பூட்டிய வீட்டினுள் 7 மாதங்களாக கிடந்த சடலம் : கொலையாளி யார்?

April 30, 2013  11:27 am

தமிழகத்தின், வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவரின் உடல்  பூட்டிய வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

14 வயது மகளை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய தாய்க்கு சிறை


14 வயது மகளை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய தாய்க்கு சிறை

April 30, 2013  12:07 pm

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்து விட்டு இங்கிலாந்தில் குடியேறினார். அங்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்.

Monday 29 April 2013

கனடாவில் நிகழ்ந்த பயங்கர கார் விபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013,
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சறேய் என்று அழைக்கப்படுகின்ற நெடுஞ்சாலையில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பாரிய விபத்தில் சிறு குழந்தைகள் உட்பட ஆறு நபர்கள்

சவூதியில் சித்தி சபிலாக்கு நடந்த கண்ணீரின் சித்திரவதைகள்

 ஏப்ரல், 2013, ]
சவூதியில் சித்தி சபிலாக்கு
சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹுஸைன் சித்தி சபிலா வயது 22 என்ற யுவதி வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைசபெற்று வருகின்றார்.

அகத்திக்கீரையின் அருமை


[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல், 2013, ]
அகத்திக்கீரையின் அருமை
தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே
கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.

மனைவி தலைமுடியை வெட்டி, வீட்டில் அடைத்து சித்ரவதை


மனைவி தலைமுடியை வெட்டி, வீட்டில் அடைத்து சித்ரவதை


April 29, 2013  12:09 pm
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி ஹட்கோவை சேர்ந்தவர் சரவணன், வயது-28. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவரது மனைவி ரம்யா, 26.

கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை


By ராமநாதபுரம்

First Published : 29 April 2013
ராமநாதபுரம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

மலேசியாவில் இந்திய அரசியல் தலைவருக்கு கைது வாரண்ட்


By dn, கோலாலம்பூர்

First Published : 29 April 2013 
இந்திய அரசியல் தலைவர் ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது மலேசிய நீதிமன்றம்.

10 தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை அதிரடியாக ரத்து செய்த ஈராக் அரசு

[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 07:37.16 மு.ப GMT ]
ஈராக்கில் சில நாட்களாக ஷியா மற்றும் சன்னி என்ற இந்த இரண்டு பிரிவினரிடையே மீண்டும் மோதல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பலர் பலியாகியுள்ளனர்.

அக்னி நட்சத்திரம் மே 4-ந் திகதி தொடங்குகிறது


 அக்னி நட்சத்திரம் மே 4-ந் திகதி தொடங்குகிறது

April 29, 2013  09:42 am

வழக்கமாக கோடை காலத்தில் அதிக வெயில் உள்ள காலம் அக்னி நட்சத்திர காலமாகும். ஆனால் சில வருடங்களில் அக்னி நட்சத்திரத்தின் போது கோடை மழை பெய்வது உண்டு. இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் அதிகமாக அடிக்கிறது.

Sunday 28 April 2013

இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் - திருமாவளவன் சந்திப்பு!




Thirumavalavanசென்னை: கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா!




சாதி வெறியைத் துண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா!
சென்னை: "மரக்காணம் சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

பறவையால் முடிந்தது உங்களால் முடியாதா?...


பறவையால் முடிந்தது உங்களால் முடியாதா?...

Published:Sunday, 28 April 2013


manithan thanks

நடுவீதியில் துப்பாக்கி வெறியாட்டம்!! பொது மக்கள் படுகொலை!



on 28 April 2013.
19 வயதுடைய இளைஞன் மார்செயின் வடபகுதியிலுள்ள Istres (Bouches-du-Rhône) எனும் இடத்தில் நட்ட நடுவீதியில் நின்று AK 47 இனால் பரவலாகச் சுட்டுள்ளான். இதில் மூவர் கொல்லப்பட ஒரு பெண் காயமடைந்துள்ளார். அதன் பிறகு காவற்துறையினர் இவ் இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மெக்ஸிகோ சிறைச்சாலையில் கலவரம் 13 பேர் பலி!


on 28 April 2013.

மெக்ஸிகோ San Luis Potosi மாநிலத்தில் உள்ள, லா பிலா சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர், வீட்டு உபயோகத்திற்காக செய்யப்பட கத்திகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானம் வீழ்ந்து நொறுங்கியது: 4 வீரர்கள் பலி!


on 28 April 2013.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொட்டத்தை அடக்க நேட்டோ ராணுவம் போராடி வருகிறது. நேட்டோ படையின் அனைத்து நாடுகளையும் நேர்ந்த சுமார் 1 லட்சம் வீரர்கள் இங்கு தலிபான்களை ஒழிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்குகைகளில்...

மலேசியாவில் தமிழர்களை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம்


மலேசியாவில் தமிழர்களை குறிவைத்து தேர்தல் பிரச்சாரம்


April 28, 2013  03:02 pm
தென் கிழக்காசியப் பகுதியில் அமைந்துள்ள மலேசியாவை பிரிட்டிஷார் ஆண்டுவந்த போது இந்தியா, இலங்கையிலிருந்து  தமிழர்கள் பெரும்பான்மையாக அங்கு குடியமர்த்தப்பட்டனர்

கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடு


கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடு


April 28, 2013  04:23 pm
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டு அரசு தனது சொத்துக்களையே விற்க ஆரம்பித்துள்ளது. இதில் கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான தீவுகள், கிரேக்க மாளிகைகள், கடற்கரைகளும் அடக்கம். கிரீஸ் கிரைசிஸ்.. கிரீஸ் பொருளாதார சரிவு.. கிரீஸ் திவால் ஆகிவிட்டது என்று பொதுவாக படிக்கிறோமே தவிர அதன் உண்மையான பிரச்சனை குறித்து முதலில் பார்ப்பது முக்கியம். 

கழிப்பறைக்குள் புகுந்த புலி: அலறிய அமெரிக்க பெண்(வீடியோ இணைப்பு)

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 08:06.33 மு.ப GMT ]
அமெரிக்காவில் சர்க்கசிலிருந்து தப்பிய புலி ஒன்று கழிப்பறையில் பதுங்கியிருந்ததால் அங்கிருந்த பெண் அதனைப் பார்த்து அலறியுள்ளார்.அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில், ஷ்ரைன் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கசில் புலியின் சாகசத்தை காண்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஜென்னா க்ரெப்பியல் என்ற பெண் தன் மூன்று வயது மகளுடன் சென்றிருந்தார்.

ஆண்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்.!



ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமங்கள் பெண்கள் எவரையும் கொண்டிராது ஆண்களை மட்டும் முழுமையாக கொண்டுள்ளமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.  கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Gallery 8ஆம் வகுப்பு மாணவிகள் இருவரை பலாத்காரம் செய்து விசம் கொடுத்துக் கொன்ற நிர்வாகி கைது


[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல், 2013, ]
Gallery                     
8ஆம் வகுப்பு
எட்டாம் வகுப்பு மாணவியரை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பாடசாலை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பிணத்துடன் உடலுறவு கொண்ட ஆசாமி : சவூதியில் வினோதம்


[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல், 2013, ]
பிணத்துடன் உடலுறவு கொண்ட
சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவின் இருண்ட ஆட்சி : சோனியா காந்தி குற்றச்சாட்டு




கர்நாடகாவில் கடந்த 9 அண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சி இல்லாததால் கர்நாடக பாஜக ஆட்சியில் இருண்டு  கிடக்கிறது என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Saturday 27 April 2013

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்


[ சனிக்கிழமை, 27 ஏப்ரல், 2013, ]
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய
கர்ப்பிணிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிட வேண்டும்.. ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும்குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால்,

ஆழ்குழாய் கிணற்றில் உயிருக்கு போராடும் சிறுமி!



ஆழ்குழாய் கிணற்றில் உயிருக்கு போராடும் சிறுமி!
கரூர்: கரூர் அருகே 600 அடி ஆழ கிணற்றில் 7வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்து உயிருக்குப் போராடி வருகிறார். அவரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளன

பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட உத்தரப் பிரதேச அமைச்சர் - இந்தியா கடும் எதிர்ப்பு



அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்குப் பங்கேற்பதற்காக இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் நகர அபிவிருத்தி அமைச்சரான மொஹம்மட் அஷாம் கான் பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டு தொல்லைகளுக்கு உள்ளாகினார்.

அமெரிக்கா இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய விமானத்தின் லாண்டிங் கியர் கண்டுபிடிப்பு




2001 ஆம் ஆண்டு செப்டபர் 11 ஆம் திகதி உலகை உலுக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பயன்படுத்தப் பட்ட விமானம் ஒன்றின் லேண்டிங் கியர் (Landing gear) 11 வருடங்கள் கழித்து சமீபத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

ரேஷன் கடை விற்பனையாளர் 4 பேர் பணியிடை நீக்கம்


By ராமநாதபுரம்

First Published : 27 April 2013 12:18 AM IST
ராமநாதபுரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மது அருந்தும் போட்டியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை விழுங்கிய பெண்

[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 
அமெரிக்காவில் வாஷிங்டனிலுள்ள தம்பா என்ற பெண்கள் சங்கத்தில் நிதி திரட்டுவதற்காக "ஷாம்பெயின்"(திராட்சை ரசம் மது) அருந்தும் போட்டி நடைபெற்றது.

வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காதலியை கண்ட காதலன் தற்கொலை!


on 27 April 2013.

தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்கமுடியாத யாழ் . பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

வீணாக பேசிக்கொண்டிருக்காமல் சீன படையை விரட்டியடிக்க வேண்டும் : முலாயம் சிங் ஆவேசம்




துரோகி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதில் நமது எல்லைக்குள் நுழைந்துள்ள அந்நாட்டு வீரர்களை  விரட்டியடிக்க வேண்டும் என்று, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆவேசத்துடன் கூறியுள்ளளார்.

சட்டப் பேரவையில் மமக கோரிக்கை



முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும்,
பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை தடுக்க வேண்டும்,

Friday 26 April 2013

பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


பூமிக்கு அருகே வருகிறது சனிக் கிரகம்!


April 27, 2013  09:23 am
பூமிக்கு அருகில், சனிக்கோள் வர உள்ளது. இந்நிகழ்வு, ஏப்.28 நிகழ உள்ளது. சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம்,சனிக்கோள். சூரியனுக்கு அருகில், சனிக்கோள் வரும் போது, அதை பார்க்க முடியும். வரும், 28ம் திகதி, சூரியனுக்கு எதிராக சனிக்கோள் வருகிறது.

விடுதலைக்காகப் போராட்டம் - 2 புத்தத் துறவிகள் தீக்குளிப்பு


விடுதலைக்காகப் போராட்டம் - 2 புத்தத் துறவிகள் தீக்குளிப்பு


April 27, 2013  10:06 am
திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேறக் கோரி சிச்சுவான் மாகாணம், கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் மேலும் இரண்டு புத்தத்துறவிகள் நேற்று தீக்குளித்துள்ளனர்.

கர்ப்பிணியின் உடலில் எயிட்ஸ் கிருமியை செலுத்திய கணவன்

[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல், 2013, ]
கர்ப்பிணியின் உடலில் எயிட்ஸ்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நித்யாலாலா பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி.

சென்னையில் கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது


[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல், 2013, ]
சென்னையில் கணவரை கழுத்தை
சென்னையில் குடித்து கூத்தடித்த கணவரை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்

மட்டு செங்கலடி இரட்டைப் படுகொலையில் தந்தையின் கண்களை பரிசாக கேட்ட மகள் காதலன் திடுக்கிடும் தகவல்


[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல், 2013, ]
மட்டு செங்கலடி இரட்டைப்
மட்டக்களப்பு — செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நால்வரையும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர்

மகளின் ஃபேஸ் புக் கணக்கை நீக்க நீதிமன்றம் சென்ற தாய்!


வெள்ளி, 26 ஏப்ரல் 2013 


மகளின் ஃபேஸ் புக் கணக்கை நீக்க நீதிமன்றம் சென்ற தாய்!
மரணித்த தனது மகளின் ஃபேஸ்புக் கணக்கை நீக்குமாறு வலியுறுத்தி தாய், நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!



ஹஜ்  பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!
சென்னை: தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்  ஹஜ் கமிட்டி  மூலம்  2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.

சாலையில் கிடந்த விடைத்தாள் கட்டு - ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றினார்!


வெள்ளி, 26 ஏப்ரல் 2013 


சாலையில் கிடந்த விடைத்தாள் கட்டு - ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றினார்!
மன்னார்குடி: சாலையில் கிடந்த பிளஸ் 1 விடைத்தாள் பண்டல்களை தட்டு வண்டி ரிக்‌ஷா தொழிலாளி கைபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

சர்வதேச சந்தையில் விலை சரிவு : தங்கம் இறக்குமதி அதிகரிப்பு!




சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டில் தங்கம் விலை குறைந்ததால், இறக்குமதி அதிகரித்துள்ளது. பிப்ரவரி வரை ரூபாய் 2.75 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

வங்கதேச கட்டிட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிப்பு

[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 
வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள சவார் என்ற இடத்தில் 8 மாடி ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்தது.