அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 28 February 2017

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்


fyukFtTmGodsNature1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

இஸ்லாமிய பெண்ணை விரட்டிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் நடந்த கொடூரம்!


அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பிரச்சார பயணத்தின் போது பல்வேறு சர்ச்சைகளான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

Monday 27 February 2017

நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையா?



நன்றி குங்குமம் டாக்டர் 

அதிர்ச்சி

கலப்பட செய்திகள் நமக்குப் புதிதல்ல...பாலில் தண்ணீர், மிளகாய்த்தூளில் செங்கல், டீத்தூளில் மரத்தூள், மிளகில் பப்பாளி விதை என்ற கலப்படமெல்லாம் பழகிவிட்டது.

படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் : கிராமப் புறங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை



வத்திராயிருப்பு: பஸ்களில் மாணவர்கள் தொங்கிப் பயணம் செய்வதால்

Tuesday 21 February 2017

சசிகலாவுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை? சிறைத்துறை அதிரடி அறிக்கை: பரபரப்பு தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் தங்களுடைய அபராதத்தொகை செலுத்தாததால், அவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளதுவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதத்தொகை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் ஆட்சி கலையும்? ஆளுநருக்கு சென்ற புகார்கள்: அதிர்ச்சியில் எடப்பாடி

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவி ஏற்றாலும், மக்களிடையே இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கலையும் மனப்பான்மை உள்ளது என ஆளுநருக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

30 வயது ஆண்களிடம் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுமா?

இளமை பருவம் முதல் இல்லற பருவம் வரை ஒவ்வொரு பருவத்திலும் மன ரீதியாக, உடல்ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் 30 வயதை கடந்த ஆண்களிடம் திடீரென ஏற்படும் மாற்றங்கள் எப்படி இருக்கும் அவை என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

இப்படியும் சில ஆண்கள்: உஷார்... உஷார்...

பெண்ணின் முந்தைய காதல் விவகாரம் தெரிந்தும், மாமானார் வீட்டில் இருந்து கிடைக்கும் வரதட்சணைக்காக திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் ஏராளம்.
இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் வலுவான காரணம் ஆண்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

நீங்கள் எப்படி அமர்வீர்கள்! இதுதான் உங்கள் குணமாம்

ஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.
காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல்
காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் படைப்பு மற்றும் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

Wednesday 15 February 2017

இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி


இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
news maalaimalar thanks

Monday 13 February 2017

மேலும் ஒரு எம்.பி. ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு

பதிவு: பிப்ரவரி 13, 2017 

சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு


பதிவு: பிப்ரவரி 13, 2017 18:01