அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!

spy-camerasதற்போது அப்பாவி பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் பார்க்கும் வக்கிர தொழில் பெருகிவருகிறது.
இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பலவடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.
விடுதிகள், லாட்ஜ்கள், புடைவை கடைகளின் பிட் ஒன் அறைகள் என பல இடங்களில் இவ்வாறான திருட்டு வீடியோக்கள் பிடிக்கப்படுகின்றன.
அவ்வாறான இடங்களில் இதுபோன்ற பொருட்களை கண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் சகோதரிகளே..!

















tamilcloud thanks

No comments:

Post a Comment