பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Friday, 28 September 2018
Monday, 17 September 2018
Puduvalasai news
*அஸ்ஸலாமு அலைக்கும்*
*SDPI புதுவலசை கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்* இணைந்து தற்பொழுது புதுவலசையில் *புதிதாக அமைக்கப்படும் தார் சாலை* தரம் குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும் நமது ஊரில் உள்ள ஊரணி தூர்வாருதல் சம்பந்தமாக கடந்த கிராம சபா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் அதை விரைந்து செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம்
*இப்படிக்கு*
Subscribe to:
Posts (Atom)