அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 15 May 2021

*இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் *தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் நிகழ்ச்சியில்* *தேவிபட்டினம் காவல் துறை ஆய்வாளர்கள் மற்றும் புதுவலசை திமுக பொறுப்பாளர்கள் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொறுப்பாளர்கள் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒலி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் கொரோனா நிவாரண உதவித்தொகை *(ரூ 2000* ) ***பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டது 💐💐💐* என்றும் மக்கள் பணியில்.. V.மீரான் ஒலி ஊராட்சி மன்ற தலைவர் புதுவலசை...*

Sahab appakutty