News sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Monday, 22 November 2021
Saturday, 20 November 2021
புதுவலசை வட்டார ஜமாத் சார்பாக மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினேன்.இந்நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு காதர் பாட்சா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு. கரு. மணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.--கே நவாஸ்கனிஇராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
Tuesday, 16 November 2021
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாத்துகள் சபை சார்பாக நடைபெற்ற பாராட்டு பரிசளிப்பு விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி அவர்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு காதர்பாஷா முத்துராமலிங்கம் மற்றும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம. கருமாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். விழாவில் புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் v.மீரான் ஒலி அவர்கள் ஊரின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடமும் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடமும் மனு அளித்தார்...V.மீரான் ஒலிஊராட்சிமன்ற தலைவர் புதுவலசை
Subscribe to:
Posts (Atom)