அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 24 June 2024

புறா வளர்த்தல்

உள்ளூர் மரண அறிவித்தல்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

உள்ளூர் மரண அறிவித்தல்.
 
ரஹிமாஹ் அல்லாஹ் (رحمه الله) காதர் மஸ்தான் முஹம்மது யூசுஃப் அவர்களின் மனைவியும், ரஹிமாஹ் அல்லாஹ் (رحمه الله)  ஒலி முகம்மது , சல்காமாள் அவர்களின் மகளும்,  மஹ்பூப் அலி அவர்களின் அக்காவும், சரப் அலி, ஜாபர் அலி,  ஜாபிர் ஹுசைன்,   சைபு நிஷா பேகம்,  ஹாஜி நிஷா பேகம், நசிரா பானு,  பாத்திமா ஜஹான் ஆகியோரின் தாயருமாகிய ஜரினா பேகம் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.
 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்